Kaggle AI developers submitting Free course to world wide

Kaggle AI developers submitting Free course to world wide




Live is running






வணக்கம் நண்பர்களே இன்னைக்கான கன்டென்ட் என்னவென்றால் KAGGLE AI டெவலப்பர்ஸ் இவர்கள் பார்த்தீர்கள் என்றால் ஃப்ரீ கோர்ஸ் 5 days உலகம் முழுக்க நடத்த இருக்கிறார்கள் ரிஜிஸ்ட்ரேஷன் டேட் today night 11:59PM PT இது Pacific Time நம் Indian Time Tomorrow 1:29 PM ஆதலால் யாரெல்லாம் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யாமல் இருக்கிறார்களோ அவர்கள் இன்று அல்லது நாளை மதியத்துக்குள் செய்து விடும்படி கேட்டுக்கொள்கிறேன் இது கூகுளின் KAGGLE வழங்குவதால் நாம் இதை மிஸ் செய்யக்கூடாது நண்பர்களே இதுபோன்ற வாய்ப்பு என்றாவது தான் அமையும் இப்போது அமைந்துள்ளது இதில் முக்கியமாக தெரிந்து இருக்க வேண்டியது ஆங்கிலம் மற்றும் கோடிங் நாலெட்ஜ் நீங்கள் கோர்ஸ் எடுத்து படிக்கும் போது என்னவென்று எல்லாம் தெரிந்து விடும் இது ஐந்து நாள் கோர்ஸ் அதுமட்டுமல்லாமல் இவர்கள் சப்போர்ட்டாக சம் டூல்ஸ்  கொடுப்பார்கள் இந்த Tools ஆனது AI  Develop செய்ய நமக்கு பயன்படும்.

முடிந்த அளவிற்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

Post a Comment

Thank You for your comment.
Karthik Tamil Tech.
If you have any doubts. Please let me know.

Previous Next

نموذج الاتصال